கண்ணன் துளசி மாலையை அணிந்திருப்பான். துளசிக்கு நச்சுகளை நீக்கி உடலை சூடுபடுத்தும் திறன் உள்ளது. கண்ணன் நாகத்துடன் விளையாடுகிறான்.
அவர் ஐந்து தலை பாம்பின் மேல் நடனமாடுகிறார். குளிர் மேனியன். இதனாலேயே கண்ணன் துளசி மாலை அணிந்துள்ளான்.
அதனால் தான் வீடுகளுக்குப் பின்னால் துளசி மாடம் கட்டப்படுகிறது.
பூச்சிகள் உள்ளே வராமல் இருக்க வீட்டின் பின்புறம் துளசி மாடம் போட்டு வழிபட்டார்கள். இப்போதும் கூட, பல குடும்பங்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.
துளசி எங்கு இருக்கிறதோ அங்கே லட்சுமி இருக்கிறாள். விஷ்ணுவின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
துளசி செடியை தொட்டியில் வைத்து வீட்டின் தென்மேற்கு திசையில் சூரிய உதயத்தை நோக்கி வைத்து வழிபட வேண்டும்.
தினமும் துளசி மாடத்திற்கு நீர் ஊற்றிகோல மிட்டு வழிபட்டால் மிகவும் நல்லது.
விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : தானங்களும் அதன் பலன்களும்..!