ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான்.
Contents
12 ராசிகள்
எண் | ராசி |
1 | மேஷம் |
2 | ரிஷபம் |
3 | மிதுனம் |
4 | கடகம் |
5 | சிம்மம் |
6 | கன்னி |
7 | துலாம் |
8 | விருச்சிகம் |
9 | தனுசு |
10 | மகரம் |
11 | கும்பம் |
12 | மீனம் |
27 நட்சத்திரங்கள்
எண் | நட்சத்திரங்கள் |
1 | அஸ்வினி |
2 | பரணி |
3 | கார்த்திகை |
4 | ரோகிணி |
5 | மிருகசீரிடம் |
6 | திருவாதிரை |
7 | புனர்பூசம் |
8 | பூசம் |
9 | ஆயில்யம் |
10 | மகம் |
11 | பூரம் |
12 | உத்திரம் |
13 | ஹஸ்தம் |
14 | சித்திரை |
15 | சுவாதி |
16 | விசாகம் |
17 | அனுஷம் |
18 | கேட்டை |
19 | மூலம் |
20 | பூராடம் |
21 | உத்திராடம் |
22 | திருவோணம் |
23 | அவிட்டம் |
24 | சதயம் |
25 | பூரட்டாதி |
26 | உத்திரட்டாதி |
27 | ரேவதி |
12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்
மொத்த ராசிகள் : 12
மொத்த நட்சத்திரங்கள் : 27
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் : 4 பாதங்கள்
மொத்த நட்சத்திர பாதங்கள் : 108 (27 நட்சத்திரங்கள் x 4 பாதங்கள்)
ஒவ்வொரு ராசி வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என, 108 நட்சத்திர பாதங்களும் 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.
ராசிகள் | நட்சத்திரங்கள் |
மேஷம் | அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய |
ரிஷபம் | கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய |
மிதுனம் | மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய |
கடகம் | புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய |
சிம்மம் | மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய |
கன்னி | உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய |
துலாம் | சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய |
விருச்சிகம் | விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய |
தனுசு | முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய |
மகரம் | உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய |
கும்பம் | அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய |
மீனம் | பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய |
நட்சத்திர அதிபதிகள்
அதிபதிகள் | நட்சத்திரங்கள் |
கேது | அஸ்வினி, மகம், மூலம் |
சுக்கிரன் | பரணி, பூரம், பூராடம் |
சூரியன் | கார்த்திகை , உத்திரம், உத்திராடம் |
சந்திரன் | ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் |
செவ்வாய் | மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம் |
ராகு | திருவாதிரை, சுவாதி , சதயம் |
குரு | புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி |
சனி | பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி |
புதன் | ஆயில்யம் , கேட்டை, ரேவதி |
ராசி அதிபதிகள்
ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு வீடுகள்.
மேஷம் | செவ்வாய் |
ரிஷபம் | சுக்கிரன் |
மிதுனம் | புதன் |
கடகம் | சந்திரன் |
சிம்மம் | சூரியன் |
கன்னி | புதன் |
துலாம் | சுக்கிரன் |
விருச்சிகம் | செவ்வாய் |
தனுசு | குரு |
மகரம் | சனி |
கும்பம் | சனி |
மீனம் | குரு |
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நவகிரகம் உச்சம் பெரும்.
- மேஷத்தில் சூரியன் உச்சம் பெரும்
- ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெரும்
- மிதுனத்தில் உச்சம் இல்லை
- கடகத்தில் குரு உச்சம் பெரும்
- சிம்மத்தில் உச்சம் இல்லை
- கன்னியில் புதன் உச்சம் பெரும்
- துலாத்தில் சனி உச்சம் பெரும்
- விருச்சிகத்தில் ராகு,கேது உச்சம் பெரும்
- தனுசில் உச்சம் இல்லை
- மகரத்தில் செவ்வாய் உச்சம் பெரும்
- கும்பத்தில் உச்சம் இல்லை
- மீனத்தில் குரு உச்சம் பெரும்