12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்

12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்

ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான்.

12 ராசிகள்

எண் ராசி
1 மேஷம்
2 ரிஷபம்
3 மிதுனம்
4 கடகம்
5 சிம்மம்
6 கன்னி
7 துலாம்
8 விருச்சிகம்
9 தனுசு
10 மகரம்
11 கும்பம்
12 மீனம்

27 நட்சத்திரங்கள்

எண் நட்சத்திரங்கள்
1 அஸ்வினி
2 பரணி
3 கார்த்திகை
4 ரோகிணி
5 மிருகசீரிடம்
6 திருவாதிரை
7 புனர்பூசம்
8 பூசம்
9 ஆயில்யம்
10 மகம்
11 பூரம்
12 உத்திரம்
13 ஹஸ்தம்
14 சித்திரை
15 சுவாதி
16 விசாகம்
17 அனுஷம்
18 கேட்டை
19 மூலம்
20 பூராடம்
21 உத்திராடம்
22 திருவோணம்
23 அவிட்டம்
24 சதயம்
25 பூரட்டாதி
26 உத்திரட்டாதி
27 ரேவதி

12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்

மொத்த ராசிகள் : 12

மொத்த நட்சத்திரங்கள் : 27

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் : 4 பாதங்கள்

மொத்த நட்சத்திர பாதங்கள் : 108 (27 நட்சத்திரங்கள் x 4 பாதங்கள்)

ஒவ்வொரு ராசி வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என, 108 நட்சத்திர பாதங்களும் 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.

ராசிகள் நட்சத்திரங்கள்
மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

நட்சத்திர அதிபதிகள்

அதிபதிகள் நட்சத்திரங்கள்
கேது அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் பரணி, பூரம், பூராடம்
சூரியன் கார்த்திகை , உத்திரம், உத்திராடம்
சந்திரன் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
செவ்வாய் மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் ஆயில்யம் , கேட்டை, ரேவதி

ராசி அதிபதிகள்

ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு வீடுகள்.

மேஷம் செவ்வாய்
ரிஷபம் சுக்கிரன்
மிதுனம் புதன்
கடகம் சந்திரன்
சிம்மம் சூரியன்
கன்னி புதன்
துலாம் சுக்கிரன்
விருச்சிகம் செவ்வாய்
தனுசு குரு
மகரம் சனி
கும்பம் சனி
மீனம் குரு

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நவகிரகம் உச்சம் பெரும்.

  • மேஷத்தில் சூரியன் உச்சம் பெரும்
  • ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெரும்
  • மிதுனத்தில் உச்சம் இல்லை
  • கடகத்தில் குரு உச்சம் பெரும்
  • சிம்மத்தில் உச்சம் இல்லை
  • கன்னியில் புதன் உச்சம் பெரும்
  • துலாத்தில் சனி உச்சம் பெரும்
  • விருச்சிகத்தில் ராகு,கேது உச்சம் பெரும்
  • தனுசில் உச்சம் இல்லை
  • மகரத்தில் செவ்வாய் உச்சம் பெரும்
  • கும்பத்தில் உச்சம் இல்லை
  • மீனத்தில் குரு உச்சம் பெரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *