தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நீலகிரி மக்களவைத் தொகுதி 19வது தொகுதி ஆகும். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பவானிசாகர்
- உதகமண்டலம்
- கூடலூர் (தனி)
- குன்னூர்
- மேட்டுப்பாளையம்
- அவினாசி (தனி)
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,15,957 | 6,25,453 | 27 | 12,41,437 |
17 ஆவது (2019) |
6,65,337 | 7,00,202 | 69 | 13,65,608 |
18 ஆவது
(2024) |
2,74,497 | 2,99,107 | 20 | 5,73,624 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | சி.நஞ்சப்பா |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | அக்கம்மா தேவி |
1967 | சுதந்திராக் கட்சி | மு. க. நஞ்சே கவுடர் |
1971 | திமுக | ஜெ. மாதே கவுடர் |
1977 | அதிமுக | ராமலிங்கம் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு |
1996 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் |
1998 | பாஜக | மாஸ்டர் மதன் |
1999 | பாஜக | மாஸ்டர் மதன் |
2004 | இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு |
2009 | திமுக | ஆ. இராசா |
2014 | அதிமுக | கோபாலகிருஷ்ணன் |
2019 | திமுக | ஆ. இராசா |
2024 | திமுக | ஆ. இராசா |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் இரா. பிரபு வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு | 4,94,121 |
பாஜக | மாஸ்டர் மதன் | 2,57,619 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் ஆ. இராசா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ஆ. இராசா | 3,16,802 |
மதிமுக | சி. கிருட்டிணன் | 2,30,781 |
தேமுதிக | எசு. செல்வராசு | 76,613 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
அதிமுக | கோபாலகிருஷ்ணன் | 4,63,700 |
திமுக | ஆ. இராசா | 3,58,760 |
இந்திய தேசிய காங்கிரசு | பி. காந்தி | 37,702 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ஆ. ராசா | 5,47,832 |
அதிமுக | தியாகராஜன் | 3,42,009 |
மக்கள் நீதி மய்யம் | இராஜேந்திரன் | 41,169 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ஆ. ராசா | 4,73,212 |
பாஜக | எல். முருகன் | 2,32,627 |
அதிமுக | லோகேசு தமிழ்செல்வன் | 2,20,230 |
இதையும் படிக்கலாம் : கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி