கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 20வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • பல்லடம்
  • சூலூர்
  • கவுண்டம்பாளையம்
  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • சிங்காநல்லூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

8,35,450 8,17,782 25 16,53,257
17 ஆவது

(2019)

9,78,170 9,80,194 213 19,58,577
18 ஆவது

(2024)

15,09,906 15,71,093 595 30,81,594

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1957 இந்திய தேசிய காங்கிரசு தி. அ. இராமலிங்கம் செட்டியார்
1957 சிபிஐ பார்வதி கிருஷ்ணன்
1962 இந்திய தேசிய காங்கிரசு ராமகிருஷ்ணன்
1967 சிபிஎம் கே. இரமணி
1971-1973 சிபிஐ கா. பாலதண்டாயுதம்
1973-1977 சிபிஐ பார்வதி கிருஷ்ணன்
1977 சிபிஐ பார்வதி கிருஷ்ணன்
1980 திமுக இரா. மோகன்
1984 இந்திய தேசிய காங்கிரசு சி. கே. குப்புசுவாமி
1989 இந்திய தேசிய காங்கிரசு சி. கே. குப்புசுவாமி
1991 இந்திய தேசிய காங்கிரசு சி. கே. குப்புசுவாமி
1996 திமுக மு. இராமநாதன்
1998 பாஜக சிபி இராதாகிருஷ்ணன்
1999 பாஜக சிபி இராதாகிருஷ்ணன்
2004 சிபிஐ கே. சுப்பராயன்
2009 சிபிஎம் பி. ஆர். நடராஜன்
2014 அதிமுக நாகராஜன்
2019 சிபிஎம் பி. ஆர். நடராஜன்
2024 திமுக கணபதி ராஜ்குமார்

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

சிபிஐ வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

சிபிஐ கே. சுப்பராயன் 5,04,981
பாஜக கோ. போ. ராதாகிருஷ்ணன் 3,40,476

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

சிபிஎம் பி. ஆர். நடராஜன் 2,93,165
இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு 2,54,501
கொமுபே இ. ஆர். ஈசுவரன் 1,28,070

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக நாகராஜன் 4,31,717
பாஜக சிபி இராதாகிருஷ்ணன் 3,89,701
திமுக கணேஷ்குமார் 2,17,083

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பி. ஆர். நடராஜன் 5,71,150
பாஜக இராதாகிருஷ்ணன் 3,92,007
மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் 1,45,104

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கணபதி ராஜ்குமார் 5,68,200
பாஜக அண்ணாமலை 4,50,132
அதிமுக சிங்கை இராமச்சந்திரன் 2,36,490

இதையும் படிக்கலாம் : பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *