நீலகிரி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நீலகிரி மக்களவைத் தொகுதி 19வது தொகுதி ஆகும். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • பவானிசாகர்
  • உதகமண்டலம்
  • கூடலூர் (தனி)
  • குன்னூர்
  • மேட்டுப்பாளையம்
  • அவினாசி (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,15,957 6,25,453 27 12,41,437
17 ஆவது

(2019)

6,65,337 7,00,202 69 13,65,608
18 ஆவது

(2024)

2,74,497 2,99,107 20 5,73,624

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1957 இந்திய தேசிய காங்கிரசு சி.நஞ்சப்பா
1962 இந்திய தேசிய காங்கிரசு அக்கம்மா தேவி
1967 சுதந்திராக் கட்சி மு. க. நஞ்சே கவுடர்
1971 திமுக ஜெ. மாதே கவுடர்
1977 அதிமுக ராமலிங்கம்
1980 இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு
1984 இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு
1989 இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு
1991 இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு
1996 இந்திய தேசிய காங்கிரசு எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
1998 பாஜக மாஸ்டர் மதன்
1999 பாஜக மாஸ்டர் மதன்
2004 இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு
2009 திமுக ஆ. இராசா
2014 அதிமுக கோபாலகிருஷ்ணன்
2019 திமுக ஆ. இராசா
2024 திமுக ஆ. இராசா

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் இரா. பிரபு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு இரா. பிரபு 4,94,121
பாஜக மாஸ்டர் மதன் 2,57,619

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் ஆ. இராசா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஆ. இராசா 3,16,802
மதிமுக சி. கிருட்டிணன் 2,30,781
தேமுதிக எசு. செல்வராசு 76,613

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக கோபாலகிருஷ்ணன் 4,63,700
திமுக ஆ. இராசா 3,58,760
இந்திய தேசிய காங்கிரசு பி. காந்தி 37,702

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஆ. ராசா 5,47,832
அதிமுக தியாகராஜன் 3,42,009
மக்கள் நீதி மய்யம் இராஜேந்திரன் 41,169

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஆ. ராசா 4,73,212
பாஜக எல். முருகன் 2,32,627
அதிமுக லோகேசு தமிழ்செல்வன் 2,20,230

இதையும் படிக்கலாம் : கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *