தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 20வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பல்லடம்
- சூலூர்
- கவுண்டம்பாளையம்
- கோயம்புத்தூர் வடக்கு
- கோயம்புத்தூர் தெற்கு
- சிங்காநல்லூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
8,35,450 | 8,17,782 | 25 | 16,53,257 |
17 ஆவது (2019) |
9,78,170 | 9,80,194 | 213 | 19,58,577 |
18 ஆவது
(2024) |
15,09,906 | 15,71,093 | 595 | 30,81,594 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | தி. அ. இராமலிங்கம் செட்டியார் |
1957 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ராமகிருஷ்ணன் |
1967 | சிபிஎம் | கே. இரமணி |
1971-1973 | சிபிஐ | கா. பாலதண்டாயுதம் |
1973-1977 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
1977 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
1980 | திமுக | இரா. மோகன் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
1996 | திமுக | மு. இராமநாதன் |
1998 | பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் |
1999 | பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் |
2004 | சிபிஐ | கே. சுப்பராயன் |
2009 | சிபிஎம் | பி. ஆர். நடராஜன் |
2014 | அதிமுக | நாகராஜன் |
2019 | சிபிஎம் | பி. ஆர். நடராஜன் |
2024 | திமுக | கணபதி ராஜ்குமார் |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
சிபிஐ வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஐ | கே. சுப்பராயன் | 5,04,981 |
பாஜக | கோ. போ. ராதாகிருஷ்ணன் | 3,40,476 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஎம் | பி. ஆர். நடராஜன் | 2,93,165 |
இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு | 2,54,501 |
கொமுபே | இ. ஆர். ஈசுவரன் | 1,28,070 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | நாகராஜன் | 4,31,717 |
பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் | 3,89,701 |
திமுக | கணேஷ்குமார் | 2,17,083 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | பி. ஆர். நடராஜன் | 5,71,150 |
பாஜக | இராதாகிருஷ்ணன் | 3,92,007 |
மக்கள் நீதி மய்யம் | மகேந்திரன் | 1,45,104 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கணபதி ராஜ்குமார் | 5,68,200 |
பாஜக | அண்ணாமலை | 4,50,132 |
அதிமுக | சிங்கை இராமச்சந்திரன் | 2,36,490 |
இதையும் படிக்கலாம் : பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி