பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 21வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • தொண்டாமுத்தூர்
  • கிணத்துக்கடவு
  • பொள்ளாச்சி
  • வால்பாறை (தனி)
  • உடுமலைப்பேட்டை
  • மடத்துக்குளம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,67,676 6,75,047 13 13,42,736
17 ஆவது

(2019)

7,45,617 7,74,486 173 15,20,276

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 இந்திய தேசிய காங்கிரசு ஜி. ஆர். தாமோதரன்
1957 இந்திய தேசிய காங்கிரசு பி. ஆர். இராமகிருஷ்ணன்
1962 இந்திய தேசிய காங்கிரசு சி. சுப்பிரமணியம்
1967 திமுக நாராயணன்
1971 திமுக நாராயணன்
1971 (இடைத்தேர்தல்) திமுக எம். காளிங்கராயன்
1977 அதிமுக கே. ஏ. ராஜு
1980 திமுக சி. டி. தண்டபாணி
1984 அதிமுக ஆர். அண்ணா நம்பி
1989 அதிமுக பி. ராஜா ரவி வர்மா
1991 அதிமுக பி. ராஜா ரவி வர்மா
1996 தமிழ் மாநில காங்கிரசு வி. கந்தசாமி
1998 அதிமுக எம். தியாகராஜன்
1999 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சி. கிருஷ்ணன்
2004 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சி. கிருஷ்ணன்
2009 அதிமுக கே. சுகுமார்
2014 அதிமுக சி. மகேந்திரன்
2019 திமுக கு. சண்முகசுந்தரம்

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

ம.தி.மு.க வேட்பாளர் சி. கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

மதிமுக சி. கிருஷ்ணன் 3,64,988
அதிமுக ஜி. முருகன் 2,44,067

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் கே. சுகுமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக கே. சுகுமார் 3,05,935
திமுக கு. சண்முகசுந்தரம் 2,59,910
கொமுபே பெஸ்ட் இராமசாமி 1,03,004

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் சி. மகேந்திரன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக சி. மகேந்திரன் 4,17,092
கொமதேக ஈஸ்வரன் 2,76,118
திமுக பொங்கலூர் ந. பழனிசாமி 2,51,829

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கு. சண்முகசுந்தரம் 5,54,230
அதிமுக சி. மகேந்திரன் 3,78,347
மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகை 59,693

இதையும் படிக்கலாம் : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *