தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 21வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- தொண்டாமுத்தூர்
- கிணத்துக்கடவு
- பொள்ளாச்சி
- வால்பாறை (தனி)
- உடுமலைப்பேட்டை
- மடத்துக்குளம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,67,676 | 6,75,047 | 13 | 13,42,736 |
17 ஆவது (2019) |
7,45,617 | 7,74,486 | 173 | 15,20,276 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | இந்திய தேசிய காங்கிரசு | ஜி. ஆர். தாமோதரன் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | பி. ஆர். இராமகிருஷ்ணன் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | சி. சுப்பிரமணியம் |
1967 | திமுக | நாராயணன் |
1971 | திமுக | நாராயணன் |
1971 (இடைத்தேர்தல்) | திமுக | எம். காளிங்கராயன் |
1977 | அதிமுக | கே. ஏ. ராஜு |
1980 | திமுக | சி. டி. தண்டபாணி |
1984 | அதிமுக | ஆர். அண்ணா நம்பி |
1989 | அதிமுக | பி. ராஜா ரவி வர்மா |
1991 | அதிமுக | பி. ராஜா ரவி வர்மா |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | வி. கந்தசாமி |
1998 | அதிமுக | எம். தியாகராஜன் |
1999 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | சி. கிருஷ்ணன் |
2004 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | சி. கிருஷ்ணன் |
2009 | அதிமுக | கே. சுகுமார் |
2014 | அதிமுக | சி. மகேந்திரன் |
2019 | திமுக | கு. சண்முகசுந்தரம் |
2024 | திமுக | கே. ஈசுவரசாமி |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
ம.தி.மு.க வேட்பாளர் சி. கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
மதிமுக | சி. கிருஷ்ணன் | 3,64,988 |
அதிமுக | ஜி. முருகன் | 2,44,067 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் கே. சுகுமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | கே. சுகுமார் | 3,05,935 |
திமுக | கு. சண்முகசுந்தரம் | 2,59,910 |
கொமுபே | பெஸ்ட் இராமசாமி | 1,03,004 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் சி. மகேந்திரன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | சி. மகேந்திரன் | 4,17,092 |
கொமதேக | ஈஸ்வரன் | 2,76,118 |
திமுக | பொங்கலூர் ந. பழனிசாமி | 2,51,829 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கு. சண்முகசுந்தரம் | 5,54,230 |
அதிமுக | சி. மகேந்திரன் | 3,78,347 |
மக்கள் நீதி மய்யம் | மூகாம்பிகை | 59,693 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் கே. ஈசுவரசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கே. ஈசுவரசாமி | 5,33,377 |
அதிமுக | அப்புசாமி என்ற கார்த்திகேயன் | 2,81,335 |
பாஜக | வசந்தராசன் | 2,23,354 |
இதையும் படிக்கலாம் : திண்டுக்கல் மக்களவைத் தொகுதி