தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி 27வது தொகுதி ஆகும். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- குன்னம்
- அரியலூர்
- ஜெயங்கொண்டம்
- புவனகிரி
- சிதம்பரம்
- காட்டுமன்னார்கோயில் (தனி)
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,36,655 | 7,42,394 | 59 | 14,79,108 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். கனகசபை பிள்ளை |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். கனகசபை பிள்ளை |
1967 | திமுக | வி. மாயவன் |
1971 | திமுக | வி. மாயவன் |
1977 | அதிமுக | முருகேசன் |
1980 | திமுக | பி. குழந்தைவேலு |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வள்ளல்பெருமான் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வள்ளல்பெருமான் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வள்ளல்பெருமான் |
1996 | திமுக | வி. கணேசன் |
1998 | பாட்டாளி மக்கள் கட்சி | தலித் எழில்மலை |
1999 | பாட்டாளி மக்கள் கட்சி | இ. பொன்னுசாமி |
2004 | பாட்டாளி மக்கள் கட்சி | இ. பொன்னுசாமி |
2009 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் |
2014 | அதிமுக | எம். சந்திரகாசி |
2019 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் |
2024 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் | 4,28,804 |
பாமக | இ. பொன்னுசாமி | 3,29,721 |
தேமுதிக | எசு. சசிகுமார் | 66,283 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் எம். சந்திரகாசி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | எம். சந்திரகாசி | 4,29,536 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் | 3,01,041 |
பாமக | சுதா | 2,79,016 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
விசிக | தொல். திருமாவளவன் | 5,00,229 |
அதிமுக | சந்திரசேகர் | 4,97,010 |
அமமுக | இளவரசன் | 62,308 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
விசிக | தொல். திருமாவளவன் | 5,05,084 |
அதிமுக | மா. சந்திரகாசன் | 4,01,530 |
பாஜக | கார்த்தியாயினி | 1,68,493 |
இதையும் படிக்கலாம் : மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி