சிதம்பரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி 27வது தொகுதி ஆகும். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • குன்னம்
  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
  • புவனகிரி
  • சிதம்பரம்
  • காட்டுமன்னார்கோயில் (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,36,655 7,42,394 59 14,79,108

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1957 இந்திய தேசிய காங்கிரசு ஆர். கனகசபை பிள்ளை
1962 இந்திய தேசிய காங்கிரசு ஆர். கனகசபை பிள்ளை
1967 திமுக வி. மாயவன்
1971 திமுக வி. மாயவன்
1977 அதிமுக முருகேசன்
1980 திமுக பி. குழந்தைவேலு
1984 இந்திய தேசிய காங்கிரசு பி. வள்ளல்பெருமான்
1989 இந்திய தேசிய காங்கிரசு பி. வள்ளல்பெருமான்
1991 இந்திய தேசிய காங்கிரசு பி. வள்ளல்பெருமான்
1996 திமுக வி. கணேசன்
1998 பாட்டாளி மக்கள் கட்சி தலித் எழில்மலை
1999 பாட்டாளி மக்கள் கட்சி இ. பொன்னுசாமி
2004 பாட்டாளி மக்கள் கட்சி இ. பொன்னுசாமி
2009 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன்
2014 அதிமுக எம். சந்திரகாசி
2019 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன்
2024 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 4,28,804
பாமக இ. பொன்னுசாமி 3,29,721
தேமுதிக எசு. சசிகுமார் 66,283

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் எம். சந்திரகாசி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக எம். சந்திரகாசி 4,29,536
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 3,01,041
பாமக சுதா 2,79,016

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

விசிக தொல். திருமாவளவன் 5,00,229
அதிமுக சந்திரசேகர் 4,97,010
அமமுக இளவரசன் 62,308

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

விசிக தொல். திருமாவளவன் 5,05,084
அதிமுக மா. சந்திரகாசன் 4,01,530
பாஜக கார்த்தியாயினி 1,68,493

இதையும் படிக்கலாம் : மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *