மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 28வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • சீர்காழி (தனி)
  • மயிலாடுதுறை
  • பூம்புகார்
  • திருவிடைமருதூர் (தனி)
  • கும்பகோணம்
  • பாபநாசம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,34,764 7,49,534 50 14,84,348

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 இந்திய தேசிய காங்கிரசு சந்தானம்
1962 இந்திய தேசிய காங்கிரசு மரகதம் சந்திரசேகர்
1967 திமுக சுப்ரவேலு
1971 திமுக சுப்ரவேலு
1977 இந்திய தேசிய காங்கிரசு குடந்தை ராமலிங்கம்
1980 இந்திய தேசிய காங்கிரசு குடந்தை ராமலிங்கம்
1984 இந்திய தேசிய காங்கிரசு இ. எசு. எம். பக்கீர்முகம்மது
1989 இந்திய தேசிய காங்கிரசு இ. எசு. எம். பக்கீர்முகம்மது
1991 இந்திய தேசிய காங்கிரசு மணிசங்கர் அய்யர்
1996 தமிழ் மாநில காங்கிரசு பி.வி. இராஜேந்திரன்
1998 தமிழ் மாநில காங்கிரசு கிருஷ்ணமூர்த்தி
1999 இந்திய தேசிய காங்கிரசு மணிசங்கர் அய்ய
2004 இந்திய தேசிய காங்கிரசு மணிசங்கர் அய்ய
2009 அதிமுக ஓ. எஸ். மணியன்
2014 அதிமுக ஆர். கே. பாரதி மோகன்
2019 திமுக இராமலிங்கம்
2024 இந்திய தேசிய காங்கிரசு ஆர். சுதா

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ஓ. எஸ். மணியன் 3,64,089
இந்திய தேசிய காங்கிரசு மணிசங்கர் அய்யர் 3,27,235
தேமுதிக கே. பாண்டியன் 44,754

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஆர். கே. பாரதி மோகன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ஆர். கே. பாரதி மோகன் 5,13,729
மனிதநேய மக்கள் கட்சி ஹைதர்அலி 2,36,679
பாமக அகோரம் 1,44,085

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ராமலிங்கம் 5,99,292
அதிமுக ஆசைமணி 3,37,978
நாம் தமிழர் கட்சி சுபாஷ்னி 41,056

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஆர். சுதா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ஆர். சுதா 5,18,459
அதிமுக பாபு 2,47,276
பாமக ம. க. தாலின் 1,66,437

இதையும் படிக்கலாம் : தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *