தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 28வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- சீர்காழி (தனி)
- மயிலாடுதுறை
- பூம்புகார்
- திருவிடைமருதூர் (தனி)
- கும்பகோணம்
- பாபநாசம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,34,764 | 7,49,534 | 50 | 14,84,348 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | இந்திய தேசிய காங்கிரசு | சந்தானம் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | மரகதம் சந்திரசேகர் |
1967 | திமுக | சுப்ரவேலு |
1971 | திமுக | சுப்ரவேலு |
1977 | இந்திய தேசிய காங்கிரசு | குடந்தை ராமலிங்கம் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | குடந்தை ராமலிங்கம் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | இ. எசு. எம். பக்கீர்முகம்மது |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | இ. எசு. எம். பக்கீர்முகம்மது |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | மணிசங்கர் அய்யர் |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | பி.வி. இராஜேந்திரன் |
1998 | தமிழ் மாநில காங்கிரசு | கிருஷ்ணமூர்த்தி |
1999 | இந்திய தேசிய காங்கிரசு | மணிசங்கர் அய்ய |
2004 | இந்திய தேசிய காங்கிரசு | மணிசங்கர் அய்ய |
2009 | அதிமுக | ஓ. எஸ். மணியன் |
2014 | அதிமுக | ஆர். கே. பாரதி மோகன் |
2019 | திமுக | இராமலிங்கம் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். சுதா |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ஓ. எஸ். மணியன் | 3,64,089 |
இந்திய தேசிய காங்கிரசு | மணிசங்கர் அய்யர் | 3,27,235 |
தேமுதிக | கே. பாண்டியன் | 44,754 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ஆர். கே. பாரதி மோகன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ஆர். கே. பாரதி மோகன் | 5,13,729 |
மனிதநேய மக்கள் கட்சி | ஹைதர்அலி | 2,36,679 |
பாமக | அகோரம் | 1,44,085 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ராமலிங்கம் | 5,99,292 |
அதிமுக | ஆசைமணி | 3,37,978 |
நாம் தமிழர் கட்சி | சுபாஷ்னி | 41,056 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஆர். சுதா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ஆர். சுதா | 5,18,459 |
அதிமுக | பாபு | 2,47,276 |
பாமக | ம. க. தாலின் | 1,66,437 |
இதையும் படிக்கலாம் : தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி