தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி 30வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • மன்னார்குடி
  • திருவையாறு
  • தஞ்சாவூர்
  • ஒரத்தநாடு
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
17 ஆவது

(2019)

7,10,968 7,49,201 97 14,60,266
18 ஆவது

(2024)

9,87,478 10,41,827 166 20,29,471

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
1952 இந்திய தேசிய காங்கிரசு இரா. வெங்கட்ராமன்
1957 இந்திய தேசிய காங்கிரசு இரா. வெங்கட்ராமன்
1962 இந்திய தேசிய காங்கிரசு வைரவத்தேவர்
1967 திமுக கோபாலர்
1971 திமுக எஸ்.டி.சோமசுந்தரம்
1977 அதிமுக எஸ்.டி.சோமசுந்தரம்
1979

(இடைத்தேர்தல்)

இந்திய தேசிய காங்கிரசு எஸ். சிங்காரவடிவேல்
1980 இந்திய தேசிய காங்கிரசு எஸ். சிங்காரவடிவேல்
1984 இந்திய தேசிய காங்கிரசு எஸ். சிங்காரவடிவேல்
1989 இந்திய தேசிய காங்கிரசு எஸ். சிங்காரவடிவேல்
1991 இந்திய தேசிய காங்கிரசு கே. துளசியா வாண்டையா
1996 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
1998 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
1999 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
2004 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
2009 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
2014 அதிமுக கு. பரசுராமன்
2019 திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக பழனிமாணிக்கம் 4,08,343
மதிமுக துரை பாலகிருட்டினன் 3,06,556
தேமுதிக பி. இராமநாதன் 63,852

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கு. பரசுராமன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக கு. பரசுராமன் 5,10,307
திமுக த. ரா. பாலு 3,66,188
பாஜக கருப்பு முருகானந்தம் 58,521

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக எஸ். எஸ். பழனிமாணிக்கம் 5,88,978
தமாகா நடராஜன் 2,20,849
அமமுக முருகேசன் 1,02,871

இதையும் படிக்கலாம் : சிவகங்கை மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *