2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புரட்சி பாரதம் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைத்து தமிழக தொகுதியில் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக |
|
எண் |
தொகுதிகள் |
1 | வடசென்னை |
2 | தென்சென்னை |
3 | காஞ்சிபுரம் |
4 | அரக்கோணம் |
5 | கிருஷ்ணகிரி |
6 | ஆரணி |
7 | சேலம் |
8 | தேனி |
9 | விழுப்புரம் |
10 | நாமக்கல் |
11 | ஈரோடு |
12 | கரூர் |
13 | சிதம்பரம் |
14 | நாகப்பட்டினம் |
15 | மதுரை |
16 | ராமநாதபுரம் |
17 | கோவை |
18 | பொள்ளாச்சி |
19 | திருச்சி |
20 | பெரம்பலூர் |
21 | மயிலாடுதுறை |
22 | ஸ்ரீபெரும்புதூர் |
23 | தருமபுரி |
24 | திருப்பூர் |
25 | நீலகிரி |
26 | வேலூர் |
27 | திருவண்ணாமலை |
28 | கள்ளக்குறிச்சி |
29 | சிவகங்கை |
30 | நெல்லை |
31 | தூத்துக்குடி |
32 | கன்னியாகுமரி |
33 | புதுச்சேரி |
தேமுதிக |
|
எண் |
தொகுதிகள் |
1 | திருவள்ளூர் |
2 | மத்திய சென்னை |
3 | கடலூர் |
4 | தஞ்சாவூர் |
5 | விருதுநகர் |
புதிய தமிழகம் |
|
எண் |
தொகுதிகள் |
1 | தென்காசி |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி |
|
எண் |
தொகுதிகள் |
1 | திண்டுக்கல் |
இதையும் படிக்கலாம் : அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024