அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 வடசென்னை ராயபுரம் மனோ
2 தென்சென்னை ஜெயவர்தன்
3 காஞ்சிபுரம் ராஜசேகர்
4 அரக்கோணம் ஏ.எல்.விஜயன்
5 கிருஷ்ணகிரி வி.ஜெயப்பிரகாஷ்
6 ஆரணி ஜி.வி.கஜேந்திரன்
7 சேலம் விக்னேஷ்
8 தேனி நாராயணசாமி
9 விழுப்புரம் ஜெ.பாக்யராஜ்
10 நாமக்கல் எஸ்.தமிழ்மணி
11 ஈரோடு ஆற்றல் அசோக்குமார்
12 கரூர் கே.ஆர்.எல்.தங்கவேல்
13 சிதம்பரம் சந்திரகாசன்
14 நாகப்பட்டினம் சுர்ஜித் சங்கர்
15 மதுரை பி.சரவணன்
16 ராமநாதபுரம் பா.ஜெயபெருமாள்
17 கோவை சிங்கை ராமச்சந்திரன்
18 பொள்ளாச்சி கார்த்திக் அப்புசாமி
19 திருச்சி கருப்பையா
20 பெரம்பலூர் சந்திரமோகன்
21 மயிலாடுதுறை பாபு
22 ஸ்ரீபெரும்புதூர் பிரேம் குமார்
23 தருமபுரி அசோகன்
24 திருப்பூர் அருணாசலம்
25 நீலகிரி லோகேஷ்
26 வேலூர் பசுபதி
27 திருவண்ணாமலை கலியபெருமாள்
28 கள்ளக்குறிச்சி குமரகுரு
29 சிவகங்கை சேவியர் தாஸ்
30 நெல்லை சிம்லா முத்துச்சோழன்
31 தூத்துக்குடி சிவசாமி வேலுமணி
32 கன்னியாகுமரி பசிலியா நசரேத்
33 புதுச்சேரி தமிழ்வேந்தன்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 திருவள்ளூர் நல்லதம்பி
2 மத்திய சென்னை பார்த்தசாரதி
3 கடலூர் சிவக்கொழுந்து
4 தஞ்சாவூர் சிவநேசனை
5 விருதுநகர் விஜய பிரபாகர்

புதிய தமிழகம்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 தென்காசி க. கிருஷ்ணசாமி

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 திண்டுக்கல் முகம்மது முபாரக்

இதையும் படிக்கலாம் : அதிமுக தேர்தல் அறிக்கை 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *