அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புரட்சி பாரதம் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைத்து தமிழக தொகுதியில் போட்டியிடுகின்றன.

அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

அதிமுக

எண்

தொகுதிகள்

1 வடசென்னை
2 தென்சென்னை
3 காஞ்சிபுரம்
4 அரக்கோணம்
5 கிருஷ்ணகிரி
6 ஆரணி
7 சேலம்
8 தேனி
9 விழுப்புரம்
10 நாமக்கல்
11 ஈரோடு
12 கரூர்
13 சிதம்பரம்
14 நாகப்பட்டினம்
15 மதுரை
16 ராமநாதபுரம்
17 கோவை
18 பொள்ளாச்சி
19 திருச்சி
20 பெரம்பலூர்
21 மயிலாடுதுறை
22 ஸ்ரீபெரும்புதூர்
23 தருமபுரி
24 திருப்பூர்
25 நீலகிரி
26 வேலூர்
27 திருவண்ணாமலை
28 கள்ளக்குறிச்சி
29 சிவகங்கை
30 நெல்லை
31 தூத்துக்குடி
32 கன்னியாகுமரி
33 புதுச்சேரி

 

தேமுதிக

எண்

தொகுதிகள்

1 திருவள்ளூர்
2 மத்திய சென்னை
3 கடலூர்
4 தஞ்சாவூர்
5 விருதுநகர்

 

புதிய தமிழகம்

எண்

தொகுதிகள்

1 தென்காசி

 

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

எண்

தொகுதிகள்

1 திண்டுக்கல்

இதையும் படிக்கலாம் : அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *