தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மதுரை மக்களவைத் தொகுதி 32வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- மேலூர்
- மதுரை கிழக்கு
- மதுரை வடக்கு
- மதுரை தெற்கு
- மதுரை மத்தி
- மதுரை மேற்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,57,900 | 7,80,137 | 96 | 15,38,133 |
18 ஆவது (2024) |
13,15,866 | 13,61,094 | 260 | 26,77,220 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு | கட்சி | வென்ற வேட்பாளர் |
1957 | சிபிஐ | கே. டி. கே. தங்கமணி |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | என். எம். ஆர். சுப்பராமன் |
1967 | சிபிஎம் | ப. ராமமூர்த்தி |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் |
1977 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஜி. சுப்புராமன் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஜி. சுப்புராமன் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஜி. எஸ். இராம்பாபு |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஜி. எஸ். இராம்பாபு |
1996 | தமாகா | ஏ. ஜி. எஸ். இராம்பாபு |
1998 | ஜனதா கட்சி | சுப்பிரமணியன் சுவாமி |
1999 | சிபிஎம் | பொ. மோகன் |
2004 | சிபிஎம் | பொ. மோகன் |
2009 | திமுக | மு. க. அழகிரி |
2014 | அதிமுக | இரா. கோபாலகிருஷ்ணன் |
2019 | சிபிஎம் | சு. வெங்கடேசன் |
2024 | சிபிஎம் | சு. வெங்கடேசன் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
சி.பி.எம் வேட்பாளர் பொ. மோகன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஎம் | பொ. மோகன் | 4,14,433 |
அதிமுக | ஏ. கே. போசு | 2,81,593 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் மு. க. அழகிரி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | மு. க. அழகிரி | 4,31,295 |
சிபிஎம் | பொ. மோகன் | 2,90,310 |
தேமுதிக | கே. கவிஅரசு | 54,419 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் இரா. கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | இரா. கோபாலகிருஷ்ணன் | 4,54,167 |
திமுக | வி. வேலுசாமி | 2,56,731 |
தேமுதிக | சிவமுத்துகுமார் | 1,47,300 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
சி.பி.எம் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஎம் | சு. வெங்கடேசன் | 4,47,075 |
அதிமுக | வி. வி. ஆர். இராஜ் சத்யன் | 3,07,680 |
அமமுக | கே. டேவிட் அண்ணாதுரை | 85,747 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
சி.பி.எம் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
சிபிஎம் | சு. வெங்கடேசன் | 4,30,323 |
பாஜக | இராம சீனிவாசன் | 2,20,914 |
அதிமுக | பா. சரவணன் | 2,04,804 |
இதையும் படிக்கலாம் : தேனி மக்களவைத் தொகுதி