மதுரை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மதுரை மக்களவைத் தொகுதி 32வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • மேலூர்
  • மதுரை கிழக்கு
  • மதுரை வடக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மத்தி
  • மதுரை மேற்கு

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,57,900 7,80,137 96 15,38,133
18 ஆவது

(2024)

13,15,866 13,61,094 260 26,77,220

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1957 சிபிஐ கே. டி. கே. தங்கமணி
1962 இந்திய தேசிய காங்கிரசு என். எம். ஆர். சுப்பராமன்
1967 சிபிஎம் ப. ராமமூர்த்தி
1971 இந்திய தேசிய காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன்
1977 இந்திய தேசிய காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன்
1980 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஜி. சுப்புராமன்
1984 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஜி. சுப்புராமன்
1989 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஜி. எஸ். இராம்பாபு
1991 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஜி. எஸ். இராம்பாபு
1996 தமாகா ஏ. ஜி. எஸ். இராம்பாபு
1998 ஜனதா கட்சி சுப்பிரமணியன் சுவாமி
1999 சிபிஎம் பொ. மோகன்
2004 சிபிஎம் பொ. மோகன்
2009 திமுக மு. க. அழகிரி
2014 அதிமுக இரா. கோபாலகிருஷ்ணன்
2019 சிபிஎம் சு. வெங்கடேசன்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

சி.பி.எம் வேட்பாளர் பொ. மோகன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

சிபிஎம் பொ. மோகன் 4,14,433
அதிமுக ஏ. கே. போசு 2,81,593

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் மு. க. அழகிரி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக மு. க. அழகிரி 4,31,295
சிபிஎம் பொ. மோகன் 2,90,310
தேமுதிக கே. கவிஅரசு 54,419

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் இரா. கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக இரா. கோபாலகிருஷ்ணன் 4,54,167
திமுக வி. வேலுசாமி 2,56,731
தேமுதிக சிவமுத்துகுமார் 1,47,300

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

சி.பி.எம் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

சிபிஎம் சு. வெங்கடேசன் 4,47,075
அதிமுக வி. வி. ஆர். இராஜ் சத்யன் 3,07,680
அமமுக கே. டேவிட் அண்ணாதுரை 85,747

இதையும் படிக்கலாம் : தேனி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *