தேனி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி 33வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • சோழவந்தான்
  • உசிலம்பட்டி
  • ஆண்டிப்பட்டி
  • பெரியகுளம்
  • போடிநாயக்கனூர்
  • கம்பம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,68,562 7,85,306 183 15,54,051
18 ஆவது

(2024)

5,44,339 5,67,967 193 11,12,499

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 இந்திய தேசிய காங்கிரசு ஜே. எம். ஆரூண்ரஷீத்
2014 அதிமுக ஆர். பார்த்தீபன்
2019 அதிமுக இரவீந்திரநாத் குமார்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஜே. எம். ஆரூண்ரஷீத் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ஜே. எம். ஆரூண்ரஷீத் 3,40,575
அதிமுக தங்க தமிழ்ச்செல்வன் 3,34,273
தேமுதிக சந்தானம் 70,908

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பார்த்தீபன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ஆர். பார்த்தீபன் 5,71,254
திமுக பொன். முத்துராமலிங்கம் 2,56,722
மதிமுக அழகுசுந்தரம் 1,34,362

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

அ.தி.மு.க வேட்பாளர் இரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக இரவீந்திரநாத் குமார் 5,04,813
இந்திய தேசிய காங்கிரசு ஈ. வெ. கி. ச. இளங்கோவன் 4,28,120
அமமுக தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050

இதையும் படிக்கலாம் : விருதுநகர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *