2024 லோக் சபா தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
1 | P. சிவக்கொழுந்து | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | Nagara |
2 | V. தனிச்செல்வன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
3 | M.K. விஷ்ணுபிரசாத் | இந்திய தேசிய காங்கிரஸ் | கை |
4 | S. அறிவுடைநம்பி | ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி | பலாப்பழம் |
5 | தங்கர் பச்சன் | பாட்டாளி மக்கள் கட்சி | மாங்கனி |
6 | V. மணிவாசகன் | நாம் தமிழர் கட்சி | மைக் |
7 | K. மாயகிரிஷ்ணன் | வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி | Pestle and Mortar |
8 | தங்க முருகன் | தேசிய மக்கள் சக்தி கட்சி | வாளி |
9 | R. ஆனந்தி | சுயேட்சை | திராட்சை |
10 | S. ராஜமோகன் | சுயேட்சை | எரிவாயு உருளை |
11 | R. ராஜசேகர் | சுயேட்சை | கரும்பலகை |
12 | S. சக்கரவர்த்தி | சுயேட்சை | Wool and Needle |
13 | R. ஸ்ரீனிவாசன் | சுயேட்சை | Wheel Barrow |
14 | சு.வா. தட்சணாமூர்த்தி | சுயேட்சை | தொலைக்காட்சி |
15 | V. தக்ஷணாமூர்த்தி | சுயேட்சை | Almirah |
16 | A. பாலாஜி | சுயேட்சை | Door Bell |
17 | G. பிச்சமுத்து | சுயேட்சை | கப்பல் |
18 | R. பிரகாஷ் | சுயேட்சை | கணினி |
19 | S. ராமலிங்கம் | சுயேட்சை | கண்ணாடி டம்ளர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
18 ஆவது (2024) |
6,93,353 | 7,19,178 | 215 | 14,12,746 |
இதையும் படிக்கலாம் : சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்