சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

2024 லோக் சபா தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 P. கார்த்தியாயினி பாரதிய ஜனதா கட்சி தாமரை
2 P. சந்திரசேகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
3 K. நீலமேகம் பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 S. தாமோதரன் நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
5 தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை
6 R. ஜான்சிராணி நாம் தமிழர் கட்சி மைக்
7 M.A.T. அர்ச்சுனன் சுயேட்சை பலாப்பழம்
8 C. இளவரசன் சுயேட்சை Electric Pole
9 A. சின்னதுரை சுயேட்சை Cutting Pliers
10 P. தமிழ்வேந்தன் சுயேட்சை Wool and Needle
11 S. பெருமாள் சுயேட்சை புனல்
12 G. ரத்தா சுயேட்சை பேட்
13 C. ராஜமாணிக்கம் சுயேட்சை பலூன்
14 G. வெற்றிவேல் சுயேட்சை பெஞ்ச்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,53,643 7,66,118 86 15,19,847

இதையும் படிக்கலாம் : மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *