ரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதனைச் சுருக்கி இங்கே பார்க்கலாம். சிவராத்திரியில் சிவனை நாம் வழிபடுவதால் அவர் அருளை பெறுவோம்.
சித்திரை மாதம்
இம்மாதத்தில் வரும் தேய்பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் உமா தேவி வழிபட்டார்.
வைகாசி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் சூரிய பகவான் வழிபட்டார்.
ஆனி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-சதுர்த்தசி சிவராத்திரியில் தான் ஈசன் வழிபட்டார்.
ஆடி மாதம்
இம்மாதத்தில் வரும் தேய்பிறை-பஞ்சமி சிவராத்திரியில் தான் முருகன் வழிபட்டார்.
ஆவணி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர் பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் சந்திரன் வழிபட்டார்.
புரட்டாசி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-திரியோதசி சிவராத்திரியில் தான் ஆதி சேஷன் வழிபட்டார்.
ஐப்பசி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-துவாதசி சிவராத்திரியில் தான் இந்திரன் வழிபட்டார்.
கார்த்திகை மாதம்
2 சிவராத்திரி. வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள். இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
மார்கழி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரியில் தான் லட்சுமி வழிபட்டார்.
தை மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-நந்தி தேவன் வழிபட்டார்.
மாசி மாதம்
இம்மாதத்தில் வரும் தேய்பிறை-தேவர்கள் வழிபட்டனர் .
பங்குனி மாதம்
இம்மாதத்தில் வரும் வளர்பிறை-குபேரன் வழிபட்டார்.
இதையும் படிக்கலாம் : பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?