2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.
Contents
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 | வடசென்னை | ராயபுரம் மனோ |
2 | தென்சென்னை | ஜெயவர்தன் |
3 | காஞ்சிபுரம் | ராஜசேகர் |
4 | அரக்கோணம் | ஏ.எல்.விஜயன் |
5 | கிருஷ்ணகிரி | வி.ஜெயப்பிரகாஷ் |
6 | ஆரணி | ஜி.வி.கஜேந்திரன் |
7 | சேலம் | விக்னேஷ் |
8 | தேனி | நாராயணசாமி |
9 | விழுப்புரம் | ஜெ.பாக்யராஜ் |
10 | நாமக்கல் | எஸ்.தமிழ்மணி |
11 | ஈரோடு | ஆற்றல் அசோக்குமார் |
12 | கரூர் | கே.ஆர்.எல்.தங்கவேல் |
13 | சிதம்பரம் | சந்திரகாசன் |
14 | நாகப்பட்டினம் | சுர்ஜித் சங்கர் |
15 | மதுரை | பி.சரவணன் |
16 | ராமநாதபுரம் | பா.ஜெயபெருமாள் |
17 | கோவை | சிங்கை ராமச்சந்திரன் |
18 | பொள்ளாச்சி | கார்த்திக் அப்புசாமி |
19 | திருச்சி | கருப்பையா |
20 | பெரம்பலூர் | சந்திரமோகன் |
21 | மயிலாடுதுறை | பாபு |
22 | ஸ்ரீபெரும்புதூர் | பிரேம் குமார் |
23 | தருமபுரி | அசோகன் |
24 | திருப்பூர் | அருணாசலம் |
25 | நீலகிரி | லோகேஷ் |
26 | வேலூர் | பசுபதி |
27 | திருவண்ணாமலை | கலியபெருமாள் |
28 | கள்ளக்குறிச்சி | குமரகுரு |
29 | சிவகங்கை | சேவியர் தாஸ் |
30 | நெல்லை | சிம்லா முத்துச்சோழன் |
31 | தூத்துக்குடி | சிவசாமி வேலுமணி |
32 | கன்னியாகுமரி | பசிலியா நசரேத் |
33 | புதுச்சேரி | தமிழ்வேந்தன் |
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 | திருவள்ளூர் | நல்லதம்பி |
2 | மத்திய சென்னை | பார்த்தசாரதி |
3 | கடலூர் | சிவக்கொழுந்து |
4 | தஞ்சாவூர் | சிவநேசனை |
5 | விருதுநகர் | விஜய பிரபாகர் |
புதிய தமிழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 | தென்காசி | க. கிருஷ்ணசாமி |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 | திண்டுக்கல் | முகம்மது முபாரக் |
இதையும் படிக்கலாம் : அதிமுக தேர்தல் அறிக்கை 2024