அதிமுக வேட்பாளர் பட்டியல் 2024

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் 2024

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 வடசென்னை ராயபுரம் மனோ
2 தென்சென்னை ஜெயவர்தன்
3 காஞ்சிபுரம் ராஜசேகர்
4 அரக்கோணம் ஏ.எல்.விஜயன்
5 கிருஷ்ணகிரி வி.ஜெயப்பிரகாஷ்
6 ஆரணி ஜி.வி.கஜேந்திரன்
7 சேலம் விக்னேஷ்
8 தேனி நாராயணசாமி
9 விழுப்புரம் ஜெ.பாக்யராஜ்
10 நாமக்கல் எஸ்.தமிழ்மணி
11 ஈரோடு ஆற்றல் அசோக்குமார்
12 கரூர் கே.ஆர்.எல்.தங்கவேல்
13 சிதம்பரம் சந்திரகாசன்
14 நாகப்பட்டினம் சுர்ஜித் சங்கர்
15 மதுரை பி.சரவணன்
16 ராமநாதபுரம் பா.ஜெயபெருமாள்
17 கோவை சிங்கை ராமச்சந்திரன்
18 பொள்ளாச்சி கார்த்திக் அப்புசாமி
19 திருச்சி கருப்பையா
20 பெரம்பலூர் சந்திரமோகன்
21 மயிலாடுதுறை பாபு
22 ஸ்ரீபெரும்புதூர் பிரேம் குமார்
23 தருமபுரி அசோகன்
24 திருப்பூர் அருணாசலம்
25 நீலகிரி லோகேஷ்
26 வேலூர் பசுபதி
27 திருவண்ணாமலை கலியபெருமாள்
28 கள்ளக்குறிச்சி குமரகுரு
29 சிவகங்கை சேவியர் தாஸ்
30 நெல்லை சிம்லா முத்துச்சோழன்
31 தூத்துக்குடி சிவசாமி வேலுமணி
32 கன்னியாகுமரி பசிலியா நசரேத்
33 புதுச்சேரி தமிழ்வேந்தன்

அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ் டி பி ஐ கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் திமுகவுடன் நேரடியாக 18 தொகுதிகளில் மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் 3 தொகுதிகளில் அதிமுக நேரடியாக மோதுகிறது.

இதையும் படிக்கலாம் : அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *