2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் உள்ளது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
Contents
அதிமுக கூட்டணி 2024
கட்சி | தலைவர் | தொகுதி பங்கீடு |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
(அஇஅதிமுக) |
எடப்பாடி க. பழனிசாமி | 33 |
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
(தேமுதிக) |
பிரேமலதா விஜயகாந்த் | 5 |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
(எஸ்.டி.பி.ஐ) |
முகம்மது முபாரக் | 1 |
புதிய தமிழகம்
(பு.த) |
க. கிருஷ்ணசாமி | 1 |
இதையும் படிக்கலாம் : அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!