அமாவாசை நாட்கள் 2023 அமாவாசை என்பது சந்திரன் முழுவதுமாக தேய்ந்து, மறைந்து காணப்படும். இந்த நாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதுவும் முன்னோர் வழிபாடு, பித்ரு கடன் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு உரிய நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து நமது முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் உள்ளது. அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய வழிபாட்டு நாட்களில் ஒன்றாகும்.
அமாவாசை நாட்கள் 2023
நாள் |
தமிழ் தேதி |
அமாவாசை நேரம் |
21-1-2023
சனி |
தை 7
|
அமாவாசை ( Jan 21, 4.25 am – Jan 22, 3.20 am ) |
20-2-2023
திங்கள் |
மாசி 8
|
அமாவாசை (Feb 19, 4.04 pm – Feb 20, 1.47 pm ) |
21-3-2023
செவ்வாய் |
பங்குனி 7
|
அமாவாசை ( Mar 21, 1.54 am – Mar 22, 12.01 am ) |
19-4-2023
புதன் |
சித்திரை 6
|
அமாவாசை (Apr 19, 11.44 am – Apr 20, 10.28 am ) |
19-5-2023
வெள்ளி |
வைகாசி 5 | அமாவாசை (May 18, 10.09 pm – May 19, 9.47 pm ) |
17-6-2023
சனி |
ஆனி 2
|
அமாவாசை ( Jun 17, 9.49 am – Jun 18, 10.24 am ) |
17-7-2023
திங்கள் |
ஆடி 1
|
அமாவாசை ( Jul 17, 11.05 pm – Jul 18, 12.30 am ) |
16-8-2023
புதன் |
ஆடி 31
|
அமாவாசை ( Aug 15, 1.55 pm – Aug 16, 3.50 pm ) |
14-9-2023
வியாழன் |
ஆவணி 28
|
அமாவாசை ( Sep 14, 6.00 am – Sep 15, 7.51 am ) |
14-10-2023
சனி |
புரட்டாசி 27 | அமாவாசை ( Oct 13, 10.41 pm – Oct 25,11.57 pm ) |
13-11-2023 திங்கள் |
ஐப்பசி 27 | அமாவாசை ( Nov 12, 3.10 pm – Nov 13, 3.30 pm ) |
12-12-2023
செவ்வாய் |
கார்த்திகை 26
|
அமாவாசை ( Dec 12, 6.23 am – Dec 13, 5.49 am ) |
2023 ஆம் ஆண்டின், மாதந்தோறும் வரும் அமாவாசை நாள் மற்றும் நேரம் பட்டியலிட்டுள்ளோம். அமாவாசை நாட்கள் 2023 அவற்றை பார்த்து நம் முன்னோர்களுக்கு படையலிட்டு முறையாக வழிபடுங்கள்.
இதையும் படிக்கலாம் : அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!