அமாவாசை நாட்கள் 2023

அமாவாசை நாட்கள் 2023 அமாவாசை என்பது சந்திரன் முழுவதுமாக தேய்ந்து, மறைந்து காணப்படும். இந்த நாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதுவும் முன்னோர் வழிபாடு, பித்ரு கடன் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு உரிய நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து நமது முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் உள்ளது. அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய வழிபாட்டு நாட்களில் ஒன்றாகும்.

அமாவாசை நாட்கள் 2023

நாள்

தமிழ் தேதி

அமாவாசை நேரம்

21-1-2023

சனி

தை 7

 

 அமாவாசை ( Jan 21, 4.25 am – Jan 22, 3.20 am )
20-2-2023

திங்கள்

மாசி 8

 

 அமாவாசை (Feb 19, 4.04 pm – Feb 20, 1.47 pm )
21-3-2023

செவ்வாய்

பங்குனி 7

 

 அமாவாசை ( Mar 21, 1.54 am – Mar 22, 12.01 am )
19-4-2023

புதன்

சித்திரை 6

 

 அமாவாசை (Apr 19, 11.44 am – Apr 20, 10.28 am )
19-5-2023

வெள்ளி

வைகாசி 5  அமாவாசை (May 18, 10.09 pm – May 19, 9.47 pm )
17-6-2023

சனி

ஆனி 2

 

 

 அமாவாசை ( Jun 17, 9.49 am – Jun 18, 10.24 am )
17-7-2023

திங்கள்

ஆடி 1

 

 அமாவாசை ( Jul 17, 11.05 pm – Jul 18, 12.30 am )
16-8-2023

புதன்

ஆடி 31

 

அமாவாசை ( Aug 15, 1.55 pm – Aug 16, 3.50 pm )
14-9-2023

வியாழன்

ஆவணி 28

 

அமாவாசை ( Sep 14, 6.00 am – Sep 15, 7.51 am )
14-10-2023

சனி

புரட்டாசி 27  அமாவாசை ( Oct 13, 10.41 pm – Oct 25,11.57 pm )
13-11-2023

திங்கள்

ஐப்பசி 27  அமாவாசை ( Nov 12, 3.10 pm – Nov 13, 3.30 pm )
12-12-2023

செவ்வாய்

கார்த்திகை 26

 

 அமாவாசை ( Dec 12, 6.23 am – Dec 13, 5.49 am )

2023 ஆம் ஆண்டின், மாதந்தோறும் வரும் அமாவாசை நாள் மற்றும் நேரம் பட்டியலிட்டுள்ளோம். அமாவாசை நாட்கள் 2023 அவற்றை பார்த்து நம் முன்னோர்களுக்கு படையலிட்டு முறையாக வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாம் : அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *