தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 20வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பல்லடம்
- சூலூர்
- கவுண்டம்பாளையம்
- கோயம்புத்தூர் வடக்கு
- கோயம்புத்தூர் தெற்கு
- சிங்காநல்லூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 16 ஆவது
(2014) |
8,35,450 | 8,17,782 | 25 | 16,53,257 |
| 17 ஆவது (2019) |
9,78,170 | 9,80,194 | 213 | 19,58,577 |
| 18 ஆவது
(2024) |
15,09,906 | 15,71,093 | 595 | 30,81,594 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
|
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
| 1957 | இந்திய தேசிய காங்கிரசு | தி. அ. இராமலிங்கம் செட்டியார் |
| 1957 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
| 1962 | இந்திய தேசிய காங்கிரசு | ராமகிருஷ்ணன் |
| 1967 | சிபிஎம் | கே. இரமணி |
| 1971-1973 | சிபிஐ | கா. பாலதண்டாயுதம் |
| 1973-1977 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
| 1977 | சிபிஐ | பார்வதி கிருஷ்ணன் |
| 1980 | திமுக | இரா. மோகன் |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
| 1989 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
| 1991 | இந்திய தேசிய காங்கிரசு | சி. கே. குப்புசுவாமி |
| 1996 | திமுக | மு. இராமநாதன் |
| 1998 | பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் |
| 1999 | பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் |
| 2004 | சிபிஐ | கே. சுப்பராயன் |
| 2009 | சிபிஎம் | பி. ஆர். நடராஜன் |
| 2014 | அதிமுக | நாகராஜன் |
| 2019 | சிபிஎம் | பி. ஆர். நடராஜன் |
| 2024 | திமுக | கணபதி ராஜ்குமார் |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
சிபிஐ வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| சிபிஐ | கே. சுப்பராயன் | 5,04,981 |
| பாஜக | கோ. போ. ராதாகிருஷ்ணன் | 3,40,476 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| சிபிஎம் | பி. ஆர். நடராஜன் | 2,93,165 |
| இந்திய தேசிய காங்கிரசு | இரா. பிரபு | 2,54,501 |
| கொமுபே | இ. ஆர். ஈசுவரன் | 1,28,070 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| அதிமுக | நாகராஜன் | 4,31,717 |
| பாஜக | சிபி இராதாகிருஷ்ணன் | 3,89,701 |
| திமுக | கணேஷ்குமார் | 2,17,083 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | பி. ஆர். நடராஜன் | 5,71,150 |
| பாஜக | இராதாகிருஷ்ணன் | 3,92,007 |
| மக்கள் நீதி மய்யம் | மகேந்திரன் | 1,45,104 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| திமுக | கணபதி ராஜ்குமார் | 5,68,200 |
| பாஜக | அண்ணாமலை | 4,50,132 |
| அதிமுக | சிங்கை இராமச்சந்திரன் | 2,36,490 |
இதையும் படிக்கலாம் : பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி