திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முசுலீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

திமுக

எண்

தொகுதிகள்

1 தூத்துக்குடி
2 தென்காசி
3 வடசென்னை
4 தென்சென்னை
5 மத்தியசென்னை
6 ஸ்ரீபெரும்புதூர்
7 காஞ்சிபுரம்
8 அரக்கோணம்
9 திருவண்ணாமலை
10 தர்மபுரி
11 ஆரணி
12 வேலூர்
13 கள்ளக்குறிச்சி
14 சேலம்
15 கோயம்புத்தூர்
16 பெரம்பலூர்
17 நீலகிரி
18 பொள்ளாச்சி
19 தஞ்சாவூர்
20 ஈரோடு
21 தேனி

 

இந்திய தேசிய காங்கிரசு

எண்

தொகுதிகள்

1 திருவள்ளூர்
2 கிருஷ்ணகிரி
3 கரூர்
4 கடலூர்
5 மயிலாடுதுறை
6 சிவகங்கை
7 திருநெல்வேலி
8 விருதுநகர்
9 கன்னியாகுமரி
10 புதுச்சேரி

 

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

எண்

தொகுதிகள்

1 திண்டுக்கல்
2 மதுரை

 

இந்திய பொதுவுடமைக் கட்சி

எண்

தொகுதிகள்

1 நாகப்பட்டினம்
2 திருப்பூர்

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எண்

தொகுதிகள்

1 சிதம்பரம்
2 விழுப்புரம்

 

மதிமுக

எண்

தொகுதிகள்

1 திருச்சிராப்பள்ளி

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

எண் தொகுதிகள்
1 நாமக்கல்

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

எண்

தொகுதிகள்

1 ராமநாதபுரம்

இதையும் படிக்கலாம் : திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *