திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2024

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 தூத்துக்குடி கனிமொழி
2 தென்காசி டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்
3 வடசென்னை டாக்டர் கலாநிதி வீராசாமி
4 தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன்
5 மத்தியசென்னை தயாநிதி மாறன்
6 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு
7 காஞ்சீபுரம் ஜி.செல்வம்
8 அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன்
9 திருவண்ணாமலை அண்ணாதுரை
10 தர்மபுரி ஆ.மணி
11 ஆரணி தரணிவேந்தன்
12 வேலூர் கதிர் ஆனந்த்
13 கள்ளக்குறிச்சி மலையரசன்
14 சேலம் செல்வகணபதி
15 கோயம்புத்தூர் கணபதி ராஜ்குமார்
16 பெரம்பலூர் அருண் நேரு
17 நீலகிரி ஆ.ராசா
18 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி
19 தஞ்சாவூர் முரசொலி
20 ஈரோடு பிரகாஷ்
21 தேனி தங்க தமிழ்செல்வன்

திமுக வேட்பாளர்களில் ராணி (தென்காசி), முரசொலி (தஞ்சாவூர்), அருண் நேரு (பெரம்பலூர்), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு), மலையரசன் (கள்ளக்குறிச்சி), ஆ.மணி (தர்மபுரி), டி.எம்.செல்வ கணபதி (சேலம்), தங்க தமிழ்செல்வன் (தேனி), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி) ஆகிய 11 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.

இதையும் படிக்கலாம் : திமுகவின் தேர்தல் அறிக்கை 2024

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *