2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
Contents
திமுக கூட்டணி 2024
கட்சி |
தலைவர் |
தொகுதி பங்கீடு |
திராவிட முன்னேற்றக் கழகம்
(திமுக) |
மு. க. ஸ்டாலின் | 21 |
இந்திய தேசிய காங்கிரசு
(இதேகா) |
கு. செல்வப்பெருந்தகை | 9 |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) |
இரா. முத்தரசன் | 2 |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
(சிபிஎம்) |
கே. பாலகிருஷ்ணன் | 2 |
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(விசிக) |
தொல். திருமாவளவன் | 2 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
(மதிமுக) |
வைகோ | 1 |
இந்திய யூனியன் முசுலீம் லீக்
(இயூமுலீ) |
கே. எம். காதர் மொகிதீன் | 1 |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
(கொமதேக) |
ஈ. ஆர். ஈஸ்வரன் | 1 |
இதையும் படிக்கலாம் : திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!