திமுக கூட்டணி 2024 – மக்களவை தேர்தல்     

2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

திமுக கூட்டணி 2024

கட்சி

தலைவர்

தொகுதி பங்கீடு

திராவிட முன்னேற்றக் கழகம்

(திமுக)

மு. க. ஸ்டாலின் 21
இந்திய தேசிய காங்கிரசு

(இதேகா)

கு. செல்வப்பெருந்தகை 9
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

(சிபிஐ)

இரா. முத்தரசன் 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

(சிபிஎம்)

கே. பாலகிருஷ்ணன் 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(விசிக)

தொல். திருமாவளவன் 2
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

(மதிமுக)

வைகோ 1
இந்திய யூனியன் முசுலீம் லீக்

(இயூமுலீ)

கே. எம். காதர் மொகிதீன் 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

(கொமதேக)

ஈ. ஆர். ஈஸ்வரன் 1

இதையும் படிக்கலாம் : திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *