தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி 9வது தொகுதி ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம். தொழில் துறையில் விரைத்து வளரும் மாவட்டமாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பர்கூர்
- கிருஷ்ணகிரி
- வேப்பனஹள்ளி
- ஓசூர்
- தளி
- ஊத்தங்கரை (தனி)
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது (2014) |
6,91,163 | 6,61,297 | 113 | 13,52,573 |
17 ஆவது
(2019) |
7,72,614 | 7,53,498 | 236 | 15,26,348 |
18 ஆவது
(2024) |
8,07,389 | 8,02,219 | 305 | 16,09,913 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | இந்திய தேசிய காங்கிரசு | சி. ஆர். நரசிம்மன் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | சி. ஆர். நரசிம்மன் |
1962 | திமுக | க. இராசாராம் |
1967 | திமுக | கமலநாதன் |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | தீர்த்தகிரி கவுண்டர் |
1977 | அதிமுக | பி.வி.பெரியசாமி |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | கே.வி.தங்கபாலு |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | சி.நரசிம்மன் |
1998 | அதிமுக | கே.பி. முனுசாமி |
1999 | திமுக | வெற்றிச்செல்வன் |
2004 | திமுக | இ. கோ. சுகவனம் |
2009 | திமுக | இ. கோ. சுகவனம் |
2014 | அதிமுக | கே. அசோக் குமார் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. செல்லக்குமார் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | கொ. கோபிநாத் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் இ. கோ. சுகவனம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | இ. கோ. சுகவனம் | 4,03,297 |
அதிமுக | நஞ்சே கெளடா | 2,84,075 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் இ. கோ. சுகவனம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | இ. கோ. சுகவனம் | 3,35,977 |
அதிமுக | கே. நஞ்சேகவுடு | 2,59,379 |
தேமுதிக | அன்பரசன் | 97,546 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் கே. அசோக் குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | கே. அசோக் குமார் | 4,80,491 |
திமுக | பி. சின்னபில்லப்பா | 2,73,900 |
பாட்டாளி மக்கள் கட்சி | கோ. க. மணி | 2,24,963 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஏ. செல்லகுமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. செல்லகுமார் | 6,11,298 |
அதிமுக | கே. பி. முனுசாமி | 4,54,533 |
நாம் தமிழர் கட்சி | மதுசூதனன் | 28,000 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கொ. கோபிநாத் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | கொ. கோபிநாத் | 4,92,883 |
அதிமுக | வி. செயப்பிரகாசு | 3,00,397 |
பாஜக | நரசிம்மன் | 2,14,125 |
இதையும் படிக்கலாம் : தர்மபுரி மக்களவைத் தொகுதி