நாகாத்தம்மன் மந்திரத்தை நாக தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
நாகாத்தம்மன் மந்திரம்
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!
இதையும் படிக்கலாம் : அம்மனின் 51 சக்தி பீடங்கள்..!