2024 லோக் சபா தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | A. ராஜா | திராவிட முன்னேற்றக் கழகம் | உதய சூரியன் |
| 2 | A. கணேசமூர்த்தி | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 3 | டாக்டர் L. முருகன் | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
| 4 | D. லோகேஷ் தமிழ்செல்வன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
| 5 | M. பத்ரன் | கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா | வெண்டக்காய் |
| 6 | M. மலர்மன்னன் | சாமானிய மக்கள் நல கட்சி | மோதிரம் |
| 7 | A. ஜெயக்குமார் | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 8 | M. ஜெயந்தி | அம்பேத்கரைட் பார்ட்டி ஆஃப் இந்தியா | Coat |
| 9 | V. அன்புகுரு | சுயேட்சை | Boat with Man and Sail |
| 10 | கிருஷ்ண குமார் | சுயேட்சை | Electric Pole |
| 11 | M. சதீஷ் | சுயேட்சை | கணினி |
| 12 | N. செல்வன் | சுயேட்சை | வைரம் |
| 13 | R. தனபால் | சுயேட்சை | Bat |
| 14 | Y. முருகன் | சுயேட்சை | காலிஃபிளவர் |
| 15 | முருகேசன் | சுயேட்சை | திராட்சை |
| 16 | D. விஜயகுமார் | சுயேட்சை | தலைக்கவசம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
6,87,552 | 7,40,742 | 93 | 14,28,387 |
இதையும் படிக்கலாம் : கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்