நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 A. ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 A. கணேசமூர்த்தி பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 டாக்டர் L. முருகன் பாரதிய ஜனதா கட்சி தாமரை
4 D. லோகேஷ் தமிழ்செல்வன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
5 M. பத்ரன் கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா வெண்டக்காய்
6 M. மலர்மன்னன் சாமானிய மக்கள் நல கட்சி மோதிரம்
7 A. ஜெயக்குமார் நாம் தமிழர் கட்சி மைக்
8 M. ஜெயந்தி அம்பேத்கரைட் பார்ட்டி ஆஃப் இந்தியா Coat
9 V. அன்புகுரு சுயேட்சை Boat with Man and Sail
10 கிருஷ்ண குமார் சுயேட்சை Electric Pole
11 M. சதீஷ் சுயேட்சை கணினி
12 N. செல்வன் சுயேட்சை வைரம்
13 R. தனபால் சுயேட்சை Bat
14 Y. முருகன் சுயேட்சை காலிஃபிளவர்
15 முருகேசன் சுயேட்சை திராட்சை
16 D. விஜயகுமார் சுயேட்சை தலைக்கவசம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

6,87,552 7,40,742 93 14,28,387

இதையும் படிக்கலாம் : கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *