கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 K அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தாமரை
2 சிங்கை ஜி ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
3 கணபதி பி.ராஜ்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
4 K. வேல்முருகன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
5 S. ஆனந்தகுமார் RSP குளிர்சாதன பெட்டி
6 கலாமணி ஜெகநாதன் நாம் தமிழர் கட்சி மைக்
7 A. குமார் கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா வெண்டக்காய்
8 R. சங்கீதா நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
9 V. புஷ்பானந்தன் தமிழா முற்போக்கு மக்கள் கட்சி எரிவாயு உருளை
10 K. ராகுல் காந்தி இந்துஸ்தான் ஜனதா கட்சி Pen Nib with Seven Rays
11 ரிச்சர்ட் வின்சென்ட் விரோ கே வீர் இந்தியக் கட்சி பேட்
12 R. அண்ணாதுரை சுயேட்சை பேட்டரி டார்ச்
13 V. அருண்காந்த் சுயேட்சை Hour Glass
14 T. கார்த்திக் சுயேட்சை Immersion Rod
15 V. கிருஷ்ணன் சுயேட்சை தென்னை பண்ணை
16 S. கோபாலகிருஷ்ணன் சுயேட்சை பள்ளிப்பை
17 S. சஞ்சய்குமார் சுயேட்சை இஞ்சி
18 K. சண்முகம் சுயேட்சை கப்பல்
19 M. சுரேஷ் சுயேட்சை காலிஃபிளவர்
20 K. சூரியகுமார் சுயேட்சை கணினி
21 K. தினேஷ் சுயேட்சை Well
22 A. துரைசாமி சுயேட்சை வாளி
23 A Noor முகமது சுயேட்சை தலைக்கவசம்
24 S. பசுபதி சுயேட்சை பெட்டி
25 M. பழனிசாமிராஜ் சுயேட்சை Rubber Stamp
26 P. பிரேம்குமார் சுயேட்சை மோதிரம்
27 பூபாலன் சுயேட்சை Latch
28 PP முத்துசாமி சுயேட்சை குடைமிளகாய்
29 ரவிச்சந்திரன் சுயேட்சை காலணி
30 M. ராமச்சந்திரன் சுயேட்சை Electric pole
31 R. ராமச்சந்திரன் சுயேட்சை கேரம் போர்டு
32 N. ராஜமாணிக்கம் சுயேட்சை Bricks
33 G. ராஜ்குமார் சுயேட்சை மடிக்கணினி
34 G.B. ராஜ்குமார் சுயேட்சை கேக்
35 M. ராஜ்குமார் சுயேட்சை திராட்சை
36 ராஜ்குமார் சுயேட்சை வைரம்
37 ஜாகீர் உசேன் சுயேட்சை பலாப்பழம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

10,41,349 10,64,394 381 21,06,124

இதையும் படிக்கலாம் : பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *