தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 25வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- குளித்தலை
- லால்குடி
- மண்ணச்சநல்லூர்
- முசிறி
- துறையூர் (தனி)
- பெரம்பலூர் (தனி)
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
6,78,452 | 7,12,477 | 82 | 13,91,011 |
18 ஆவது (2024) |
2,80,301 | 2,91,435 | 12 | 5,71,748 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | பூவராகசாமி படையாச்சி |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | எம். பழனியாண்டி |
1962 | திமுக | இரா. செழியன் |
1967 | திமுக | அ. துரைராசு |
1971 | திமுக | அ. துரைராசு |
1977 | அதிமுக | அ. அசோக்ராஜ் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | கே. பி. எஸ். மணி |
1984 | அதிமுக | எஸ். தங்கராசு |
1989 | அதிமுக | எஸ். தங்கராசு |
1991 | அதிமுக | அ. அசோக்ராஜ் |
1996 | திமுக | ஆ. ராசா |
1998 | அதிமுக | கபி. ராஜரத்தினம் |
1999 | திமுக | ஆ. ராசா |
2004 | திமுக | ஆ. ராசா |
2009 | திமுக | நெப்போலியன் |
2014 | அதிமுக | ஆர். பி. மருதராஜா |
2019 | இந்திய ஜனநாயகக் கட்சி (திமுக) | தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து |
2024 | திமுக | அருண் நேரு |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் டி. நெப்போலியன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | டி. நெப்போலியன் | 3,98,742 |
அதிமுக | கே. கே. பாலசுப்பரமணியன் | 3,21,138 |
தேமுதிக | துரை காமராஜ் | 74,317 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பி. மருதராஜா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ஆர். பி. மருதராஜா | 4,62,693 |
திமுக | சீமானூர் பிரபு | 2,49,645 |
ஐ.ஜே.கே | பாரிவேந்தர் | 2,38,887 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | பாரிவேந்தர் | 6,83,697 |
அதிமுக | சிவபதி | 2,80,179 |
நாம் தமிழர் கட்சி | சாந்தி | 53,545 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | அருண் நேரு | 6,03,209 |
அதிமுக | சந்திரமோகன் | 2,14,102 |
இஜக(பாஜக) | பச்சமுத்து | 1,61,866 |
இதையும் படிக்கலாம் : கடலூர் மக்களவைத் தொகுதி