பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 25வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • குளித்தலை
  • லால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • முசிறி
  • துறையூர் (தனி)
  • பெரம்பலூர் (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

6,78,452 7,12,477 82 13,91,011
18 ஆவது

(2024)

2,80,301 2,91,435 12 5,71,748

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி பூவராகசாமி படையாச்சி
1957 இந்திய தேசிய காங்கிரசு எம். பழனியாண்டி
1962 திமுக இரா. செழியன்
1967 திமுக அ. துரைராசு
1971 திமுக அ. துரைராசு
1977 அதிமுக அ. அசோக்ராஜ்
1980 இந்திய தேசிய காங்கிரசு கே. பி. எஸ். மணி
1984 அதிமுக எஸ். தங்கராசு
1989 அதிமுக எஸ். தங்கராசு
1991 அதிமுக அ. அசோக்ராஜ்
1996 திமுக ஆ. ராசா
1998 அதிமுக கபி. ராஜரத்தினம்
1999 திமுக ஆ. ராசா
2004 திமுக ஆ. ராசா
2009 திமுக நெப்போலியன்
2014 அதிமுக ஆர். பி. மருதராஜா
2019 இந்திய ஜனநாயகக் கட்சி (திமுக) தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து
2024 திமுக அருண் நேரு

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் டி. நெப்போலியன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக டி. நெப்போலியன் 3,98,742
அதிமுக கே. கே. பாலசுப்பரமணியன் 3,21,138
தேமுதிக துரை காமராஜ் 74,317

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பி. மருதராஜா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ஆர். பி. மருதராஜா 4,62,693
திமுக சீமானூர் பிரபு 2,49,645
ஐ.ஜே.கே பாரிவேந்தர் 2,38,887

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக பாரிவேந்தர் 6,83,697
அதிமுக சிவபதி 2,80,179
நாம் தமிழர் கட்சி சாந்தி 53,545

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக அருண் நேரு 6,03,209
அதிமுக சந்திரமோகன் 2,14,102
இஜக(பாஜக) பச்சமுத்து 1,61,866

இதையும் படிக்கலாம் : கடலூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *