
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
Contents
பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2024
எண் | தொகுதிகள் | வேட்பாளர்கள் |
1 | திண்டுக்கல் | கவிஞர் ம.திலகபாமா |
2 | அரக்கோணம் | வழக்கறிஞர் கே.பாலு |
3 | ஆரணி | முனைவர் அ.கணேஷ் குமார் |
4 | கடலூர் | தங்கர் பச்சான் |
5 | மயிலாடுதுறை | ம.க.ஸ்டாலின் |
6 | கள்ளக்குறிச்சி | இரா. தேவதாஸ் உடையார் |
7 | தருமபுரி | சவுமியா அன்புமணி |
8 | சேலம் | அண்ணாதுரை |
9 | விழுப்புரம் | முரளி சங்கர் |
10 | காஞ்சிபுரம் | வெ.ஜோதி வெங்கடேசன் |
இதையும் படிக்கலாம் : தமிழக பாஜக கூட்டணி 2024