பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2024

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2024

எண் தொகுதிகள் வேட்பாளர்கள்
1 திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா
2 அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு
3 ஆரணி முனைவர் அ.கணேஷ் குமார்
4 கடலூர் தங்கர் பச்சான்
5 மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின்
6 கள்ளக்குறிச்சி இரா. தேவதாஸ் உடையார்
7 தருமபுரி சவுமியா அன்புமணி
8 சேலம் அண்ணாதுரை
9 விழுப்புரம் முரளி சங்கர்
10 காஞ்சிபுரம் வெ.ஜோதி வெங்கடேசன்

இதையும் படிக்கலாம் : தமிழக பாஜக கூட்டணி 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *