பவுர்ணமி தின அபிஷேக பலன்கள்..!

ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து & புகழ்

வைகாசி பவுர்ணமி : சந்தனம் & மனை, வீடு, நீலம், புதையல்

ஆனி பவுர்ணமி : முக்கனி (மா, பலா, வாழை) & கேட்ட வரம் கிட்டும்

ஆடி பவுர்ணமி : காராம் பசுவின் பால் & பயம் நீங்கும்

ஆவணி பவுர்ணமி : வெல்ல சர்க்கரை & சாபம் தோஷம்,பாவம் நீங்கும்

புரட்டாசி பவுர்ணமி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் & அஷ்ட ஐஸ்வரியம்

ஐப்பசி பவுர்ணமி : அன்னாபிஷேகம் & கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்

கார்த்திகை பவுர்ணமி : பசு நெய், தாமரை நூல் தீபம் & பழி தீரும், வழக்கு வெற்றி

மார்கழி பவுர்ணமி : பசு நெய் நறுமண வென்னீர் & கண்டம் நீங்கி ஆயுள் கூடும்

தை பவுர்ணமி : கருப்பஞ்சாறு & நோய் நீங்கி ஆரோக்கியம்

மாசி பவுர்ணமி : பசு நெய்யில் நனைத்த கம்பளி & குழந்தைபாக்கியம்

பங்குனி பவுர்ணமி : பசுந்தயிர் & மனைவி, மக்கள், உறவினர் உதவி

இதையும் படிக்கலாம் : பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *