இராயபுரம் சட்டமன்றத் தொகுதி

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 17வது தொகுதியாக இராயபுரம் தொகுதி உள்ளது.

2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இராயபுரம் இருந்தது. தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 பொன்னுரங்கம் திமுக 24,217
1980 பொன்னுரங்கம் திமுக 37,390
1984 பொன்னுரங்கம் திமுக 40,727
1989 இரா. மதிவாணன் திமுக 37,742
1991 து. ஜெயக்குமார் அதிமுக 46,218
1996 இரா. மதிவாணன் திமுக 44,893
2001 து. ஜெயக்குமார் அதிமுக 44,465
2006 து. ஜெயக்குமார் அதிமுக 50,647
2011 து. ஜெயக்குமார் அதிமுக 65,099
2016 து. ஜெயக்குமார் அதிமுக 55,205
2021 ஐட்ரீம் இரா. மூர்த்தி திமுக 64,424

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 92,397 96,185 57 1,88,639

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 48 முதல் 49, 50, 51, 52, 53 வரை.

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *