தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி 31வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திருமயம்
- ஆலங்குடி
- காரைக்குடி
- திருப்பத்தூர்
- சிவகங்கை
- மானாமதுரை (தனி)
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,65,811 | 7,84,513 | 66 | 15,50,390 |
18 ஆவது (2024) |
5,79,141 | 6,00,702 | 54 | 11,79,897 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1967 | திமுக | தா. கிருட்டிணன் |
1971 | திமுக | தா. கிருட்டிணன் |
1977 | அதிமுக | பெரியசாமி தியாகராஜன் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | ப. சிதம்பரம் |
1998 | தமிழ் மாநில காங்கிரசு | ப. சிதம்பரம் |
1999 | இந்திய தேசிய காங்கிரசு | மா. சுதர்சன நாச்சியப்பன் |
2004 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் |
2014 | அதிமுக | பி. ஆர். செந்தில்நாதன் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | கார்த்தி சிதம்பரம் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | கார்த்தி சிதம்பரம் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் | 4,00,393 |
அதிமுக | கருப்பையா | 2,37,668 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ப. சிதம்பரம் | 3,34,348 |
அதிமுக | இராஜ கண்ணப்பன் | 3,30,994 |
தேமுதிக | பர்வத ரஜினா பாப்பா | 60,054 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் பி. ஆர். செந்தில்நாதன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | பி. ஆர். செந்தில்நாதன் | 4,75,993 |
திமுக | சுப. துரைராஜ் | 2,46,608 |
பாஜக | எச். ராஜா | 1,33,763 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | கார்த்தி சிதம்பரம் | 5,66,104 |
பாஜக | எச். ராஜா | 2,33,860 |
அமமுக | வி. பாண்டி | 1,22,534 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | கார்த்தி சிதம்பரம் | 4,27,677 |
அதிமுக | சேவியர் தாசு | 2,22,013 |
பாஜக | தேவநாதன் யாதவ் | 1,95,788 |
இதையும் படிக்கலாம் : மதுரை மக்களவைத் தொகுதி