சிவகங்கை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி 31வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருமயம்
  • ஆலங்குடி
  • காரைக்குடி
  • திருப்பத்தூர்
  • சிவகங்கை
  • மானாமதுரை (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,65,811 7,84,513 66 15,50,390
18 ஆவது

(2024)

5,79,141 6,00,702 54 11,79,897

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1967 திமுக தா. கிருட்டிணன்
1971 திமுக தா. கிருட்டிணன்
1977 அதிமுக பெரியசாமி தியாகராஜன்
1980 இந்திய தேசிய காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன்
1984 இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம்
1989 இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம்
1991 இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம்
1996 தமிழ் மாநில காங்கிரசு ப. சிதம்பரம்
1998 தமிழ் மாநில காங்கிரசு ப. சிதம்பரம்
1999 இந்திய தேசிய காங்கிரசு மா. சுதர்சன நாச்சியப்பன்
2004 இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம்
2009 இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம்
2014 அதிமுக பி. ஆர். செந்தில்நாதன்
2019 இந்திய தேசிய காங்கிரசு கார்த்தி சிதம்பரம்
2024 இந்திய தேசிய காங்கிரசு கார்த்தி சிதம்பரம்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம் 4,00,393
அதிமுக கருப்பையா 2,37,668

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ப. சிதம்பரம் 3,34,348
அதிமுக இராஜ கண்ணப்பன் 3,30,994
தேமுதிக பர்வத ரஜினா பாப்பா 60,054

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் பி. ஆர். செந்தில்நாதன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக பி. ஆர். செந்தில்நாதன் 4,75,993
திமுக சுப. துரைராஜ் 2,46,608
பாஜக எச். ராஜா 1,33,763

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு கார்த்தி சிதம்பரம் 5,66,104
பாஜக எச். ராஜா 2,33,860
அமமுக வி. பாண்டி 1,22,534

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு கார்த்தி சிதம்பரம் 4,27,677
அதிமுக சேவியர் தாசு 2,22,013
பாஜக தேவநாதன் யாதவ் 1,95,788

இதையும் படிக்கலாம் : மதுரை மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *