2024 லோக் சபா தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
1 | T.சுமதி (allas)தமிழச்சி தங்கபாண்டியன் | திராவிட முன்னேற்ற கழகம் | உதய சூரியன் |
2 | டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
3 | G. பிரகாஷ் ராபர்ட் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
4 | டாக்டர்.ஜெயவர்தன் .J | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | இரட்டை இலைகள் |
5 | S. தமிழ்ச்செல்வி | நாம் தமிழர் கட்சி | மைக் |
6 | A.K.D எல்லப்பன் | மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | சப்பல்ஸ் |
7 | R. காஞ்சனா | தமிழக முற்போக்கு மக்கள் கட்சி | கேஸ் சிலிண்டர் |
8 | S. குட்டிமணி | வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி | Pestle and Motar |
9 | சசி ரேகா | நாடாளும் மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா |
10 | P. சேகர் | தக்கம் கட்சி | தீப்பெட்டி |
11 | N. V தாமோதரன் | தேசிய மகா சபா கட்சி | Hockey and Ball |
12 | G. பாலாஜி | அரவூர் முன்னேற்றக் கழகம் | வைரம் |
13 | M. முனுசாமி | வீரோ கே வீர் இந்தியக் கட்சி | தலைக்கவசம் |
14 | M.G ராமு | ஜெபமணி ஜனதா | பேட்டரி டார்ச் |
15 | K. ஜெயராமன் | தேசிய மக்கள் சக்தி கட்சி | தர்பூசணி |
16 | M. அசாருதீன் | சுயேச்சை | பேனா நிப் ஏழு கதிர்கள் |
17 | A. பாபு | சுயேச்சை | விசில் |
18 | R. பாலாஜி | சுயேச்சை | கழுத்து டை |
19 | டேவிட்சிங் | சுயேச்சை | வாளி |
20 | R. தயாளன் | சுயேச்சை | கப்பல் |
21 | R. தேவேந்திரன் | சுயேச்சை | கத்தரிக்கோல் |
22 | B. தினேஷ்குமார் | சுயேச்சை | கேரம் பலகை |
23 | K. கண்ணன் | சுயேச்சை | தையல் இயந்திரம் |
24 | P. கார்த்திக்மூர்த்தி | சுயேச்சை | கேக் |
25 | S. மணிமாறன் | சுயேச்சை | Bat |
26 | P. முருகன் | சுயேச்சை | பெஞ்ச் |
27 | S. பார்த்திபன் | சுயேச்சை | Shoe |
28 | A. பொன்னுதுரை | சுயேச்சை | கணினி |
29 | S. ராஜசேகரன் | சுயேச்சை | இரும்பு |
30 | G. ரமேஷ் பாபு | சுயேச்சை | பேட்ஸ்மேன் |
31 | E. ரமேஷ் | சுயேச்சை | Tube Light |
32 | E. ராவேந்திரன் | சுயேச்சை | Baby Walker |
33 | R. ரவிச்சந்திரன் | சுயேச்சை | செங்கற்கள் |
34 | V.P ரவிகரன் | சுயேச்சை | தென்னை பண்ணை |
35 | P. சதீஷ் குமார் | சுயேச்சை | சிசிடிவி கேமரா |
36 | J. சதீஷ் | சுயேச்சை | கடிதப் பெட்டி |
37 | V. சிவகுமார் | சுயேச்சை | டம்பெல்ஸ் |
38 | V.P சுரேஷ் | சுயேச்சை | தொலைபேசி |
39 | M. விஜிரத்தினம் | சுயேச்சை | சதுரங்க பலகை |
40 | N. நாராயணசுவாமி | சுயேச்சை | தொலைக்காட்சி |
41 | R. யோகேஸ்வரன் | சுயேச்சை | கால்பந்து வீரர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
18 ஆவது (2024) |
10,00,851 | 10,21,818 | 464 | 20,23,133 |
இதையும் படிக்கலாம் : மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்