மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 சமரன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 தயாநிதி மாறன் திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
3 B. பார்த்தசாரதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் Nagara
4 வினோஜ் பாரதிய ஜனதா கட்சி தாமரை
5 M.L ரவி தேசிய மக்கள் சக்தி கட்சி Football Player
6 C.S கர்ணன் ஊழல் எதிர்ப்பு இயக்கவியல் கட்சி பலாப்பழம்
7 டாக்டர்.R.கார்த்திகேயன் நாம் தமிழர் கட்சி மைக்
8 K. சந்திரசேகர் நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
9 செந்தில்குமார் சென்னை இளைஞர் கட்சி கத்தரிக்கோல்
10 A. செல்வ குமார் தக்கம் கட்சி தீப்பெட்டி
11 திலாவர் அலி திப்பு சுல்தான் கட்சி பேட்டரி டார்ச்
12 M. நாகராஜ் சுயேச்சை மோதிரம்
13 அக்னி ஆழ்வார் சுயேச்சை பேனா நிப் ஏழு கதிர்கள்
14 G. அன்பழகன் சுயேச்சை Ganna Kisan
15 P.பார்த்தசாரதி சுயேச்சை திராட்சை
16 தயாநிதி சுரேஷ் சுயேச்சை பானை
17 G.ஓம்பிரகாஷ் சுயேச்சை Tube Light
18 J. நாகராஜ் சுயேச்சை சப்பல்ஸ்
19 L. காசிநாதன் சுயேச்சை விசில்
20 R. மஞ்சுநாதா சுயேச்சை Break
21 P. அர்ஜுனன் சுயேச்சை கண்ணாடி டம்ளர்
22 R. மின்னல் ராஜ் சுயேச்சை காலிஃபிளவர்
23 R. விஜய் சுயேச்சை நீரூற்று
24 S. ரஞ்சித்குமார் சுயேச்சை Electric Pole
25 ரவி பலராமன் சுயேச்சை தென்னை பண்ணை
26 S. கந்தசாமி சுயேச்சை புகைப்பட கருவி
27 S. சதீஷ் குமார் சுயேச்சை கரும்பலகை
28 S. சதீஷ் குமார் சுயேச்சை பேட்
29 V. உதய குமார் சுயேச்சை தலைக்கவசம்
30 V.V தமிழரசன் சுயேச்சை சிசிடிவி கேமரா
31 M. ராமன் சுயேச்சை கணினி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

6,67,465 6,82,241 455 13,50,161

இதையும் படிக்கலாம் : ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *