தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி 33வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- சோழவந்தான்
- உசிலம்பட்டி
- ஆண்டிப்பட்டி
- பெரியகுளம்
- போடிநாயக்கனூர்
- கம்பம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,68,562 | 7,85,306 | 183 | 15,54,051 |
18 ஆவது (2024) |
5,44,339 | 5,67,967 | 193 | 11,12,499 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | ஜே. எம். ஆரூண்ரஷீத் |
2014 | அதிமுக | ஆர். பார்த்தீபன் |
2019 | அதிமுக | இரவீந்திரநாத் குமார் |
2024 | திமுக | தங்க தமிழ்ச்செல்வன் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஜே. எம். ஆரூண்ரஷீத் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ஜே. எம். ஆரூண்ரஷீத் | 3,40,575 |
அதிமுக | தங்க தமிழ்ச்செல்வன் | 3,34,273 |
தேமுதிக | சந்தானம் | 70,908 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பார்த்தீபன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ஆர். பார்த்தீபன் | 5,71,254 |
திமுக | பொன். முத்துராமலிங்கம் | 2,56,722 |
மதிமுக | அழகுசுந்தரம் | 1,34,362 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
அ.தி.மு.க வேட்பாளர் இரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | இரவீந்திரநாத் குமார் | 5,04,813 |
இந்திய தேசிய காங்கிரசு | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் | 4,28,120 |
அமமுக | தங்க தமிழ்ச்செல்வன் | 1,44,050 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | தங்க தமிழ்ச்செல்வன் | 5,71,493 |
அமமுக | டி. டி. வி. தினகரன் | 2,92,668 |
அதிமுக | வி. டி. நாராயணசாமி | 1,55,587 |
இதையும் படிக்கலாம் : விருதுநகர் மக்களவைத் தொகுதி