விருதுநகர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் விருதுநகர் மக்களவைத் தொகுதி 34வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருப்பரங்குன்றம்
  • திருமங்கலம்
  • சாத்தூர்
  • சிவகாசி
  • விருதுநகர்
  • அருப்புக்கோட்டை

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,24,093 7,56,377 130 14,80,600
18 ஆவது

(2024)

7,59,848 7,95,104 234 15,55,186

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூர்
2014 அதிமுக டி. இராதாகிருஷ்ணன்
2019 இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூர்
2024 இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூர்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூ வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூ 3,07,187
மதிமுக வைகோ 2,91,423
தேமுதிக கே. பாண்டியராஜன் 1,25,229

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் இராதாகிருஷ்ணன்வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர் பெற்ற வாக்குகள்

கூட்டணி

அதிமுக இராதாகிருஷ்ணன் 4,06,694
மதிமுக வைகோ 2,61,143 பாஜக
திமுக இரத்தினவேலு 2,41,505

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூர் 4,70,883
தேமுதிக அழகர்சாமி 3,16,329
அமமுக எஸ். பரமசிவ ஐயப்பன் 1,07,615

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு மாணிக்கம் தாகூர் 3,85,256
தேமுதிக வி. விஜய பிரபாகரன் 3,80,877
பாஜக ராதிகா சரத்குமார் 1,66,271

இதையும் படிக்கலாம் : ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *